பன்னாட்டு விண்வெளிதளத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா.. பாகம் இரண்டு


நண்பர்கள் எல்லாம் புறப்பட தயாரா ( நம்ம சித்ரா  அக்கா ஆர்வ கோளார்ல அம்பையர் விசில் எடுத்து வூத அந்த நேரம் பார்த்து பக்கத்துல வந்த சுதாகர் அண்ணனோட காது  கொய்ய்ய்ய்...ங்ங்ங்ங்!!!!!!!!!!! ஐயோ!  செம ரகளை போங்க)

 புறப்பட தயாராகும் முன்னர் நம்முடைய பயணம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்போமா (பல பேரோட எண்ணம் என்னவென்றல் விஞ்ஞானிகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று இந்த படத்தை பார்த்தல் உங்கள் எண்ணங்கள் தெளிவு பெறும்)
   
நம்ம சைவகொத்துப்பரோட்டா நண்பர் எனக்கு பெரிய அணிகலன் வேண்டும் என்று அடம் பிடித்தால் அவருக்கென்று  பரோட்டா கல் அளவில் நீங்களே பாருங்க 
 
ரஷ்யன்  cosmonaut Fyodor Yurchikhin 
  Star City space center outside Moscow - இல் பயிற்சியின் போது

நாம்முடைய விண்கலத்தை வுதளத்தில் ற்றுகிறார்கள்  பாருங்க      
 
Kennedy Space Center, Florida 
கிளம்பியாச்சு  ஜூட்






முதல்  வண்டி The Soyuz TMA-18 rocket launches from the Baikonur Cosmodrome in Kazakhstan
The Space Shuttle Discovery hurtles toward space after liftoff from Launch Pad 39A at NASA's Kennedy Space Center in Florida 
இன்னும் உங்க யாருக்காது வேண்டாத கவலைகள் பயம் இருந்தால் இந்த தீர்ந்துபோன எரிபொருள் கலனை  போல கழட்டி விட்டிருங்க   இன்றோடு  உங்கள் கவலைகள் எல்லாம் உங்களை விட்டு அகன்று விட்டன  சரிங்களா (நம்ம முகிலன் மற்றும் கே.ஆர்.பி.செந்தில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற பட்டு உள்ளது)      
The STS-131 external fuel tank (ET) begins its separation from the Space Shuttle Discovery
சரி இன்னும் உயரமாக போகலாமா
 சரி விண்வெளிக்கு வந்தாச்சு இங்கிருந்து நம்ம பூமி எப்படி இருக்குன்னு பார்க்கலாமா 
நம்ம  ஆனந்தி  அவங்களுக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டதால அவங்களால எளிதா பார்க்க முடியுது ...இதுக்கு தான் சொல்றது பந்திக்கு முந்து படைக்கு பிந்துன்னு   
A view of Libya and the Gulf of Sirte from the International Space Station  at an altitude of 337 km. (NASA/JSC)
"The World", man-made islands in the United Arab Emirates, seen from the ISS in low earth orbit
A rare cloud-free view of the northern end of Semirara Island, located 280 kilometers south of Manila in the Philippines
நம்ம சுற்று பாதையில் இரவாகி விட்டதால் இங்கிருந்து நிலா எப்படி இருக்குது என்று பார்க்கலாமா (நிலா நிலா ஓடி வா! நில்லாமல் ஓடி வா !...ம்ம்ம் பாடுங்க )
அப்படியே  பூமியையும் கொஞ்சம் எட்டி பார்ப்போம் 
எவ்வளவு ரம்யமா இருக்குது இல்ல 
The Houston metropolitan area, seen at night in this image photographed by an Expedition 22 crew member on the International Space Station

 
Japan Aerospace Exploration Agency (JAXA) astronaut Soichi Noguchi, Expedition 23 flight engineer, uses a still camera at a window in the Cupola of the International Space Station
The Aurora Australis, air glow, and cloud-obscured city lights - blurred by the relative motion of the ISS during the long-exposure photograph 
 மறுநாள் காலை:,, பக்கத்து விண்கலதினுள் இருந்து ஒருத்தர் கைகாட்டுராறு அவரு  யாருன்னு பாருங்க

சரிங்க  இப்போ எல்லோருக்கும் பசி எடுத்திருக்கும் பக்கத்துக்கு வண்டில dining  டேபிள் ரெடி பண்ணிட்டு கூப்பிடுறாங்க போய் சாப்பிடலாமா (சைவ கொத்து பரோட்டா )
நம்மை  பற்றி நாமே பேசிக்கிட்டு இருந்தா நல்லா இருக்காது அதுனால நம்ம நண்பர் பிரபஞ்சப்ரியன் அவர்கள் காணொளி படமே எடுத்து வச்சிருக்கார் அதையும் கொஞ்சம் பார்த்துட்டு வரலாமே?
இணைப்பிற்கு இங்கே  சொடுக்குங்கள்   
அப்படியே நம்ம பயணத்தை பற்றிய தங்களின் பொன்னான கருத்துக்களை பின்னூட்டமாக தெரிவித்து விட்டு போங்களேன் புண்ணியமாவது கிடைக்கும் ..

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
அதான் ட்ரிப் முழுவதும், நாம் பேசியது எதுவும் சுதாகர் அண்ணனுக்கு கேக்கலியா........ நான் அவருக்கு பயத்திலோ பசியிலோ காது அடைச்சு போச்சுன்னு நினைச்சேன். ஹா,ஹா,ஹா...... சூப்பர் போட்டோஸ் ....... கலக்கிட்டீங்க!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
கமெண்ட்ஸ் நல்லா போடுறீங்க
சைவகொத்துப்பரோட்டா இவ்வாறு கூறியுள்ளார்…
ஹைய்யா.........விண்வெளிக்கு வந்தாச்சு........
இங்கேயும் பரோட்டா சுட்டாச்சு...............
விண்வெளிக்கு அழைத்து வந்த
பிரின்ஸ்சுக்கு நன்றி.
படங்கள் கொள்ளை அழகு.
Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) இவ்வாறு கூறியுள்ளார்…
//நம்ம ஆனந்தி அவங்களுக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டதால அவங்களால எளிதா பார்க்க முடியுது ...இதுக்கு தான் சொல்றது பந்திக்கு முந்து படைக்கு பிந்துன்னு //

அடடா.. எனக்கு பிடித்த மாதிரி ஜன்னலோர சீட் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி.. :D
RAMYA இவ்வாறு கூறியுள்ளார்…
பிரின்ஸ் விண்வெளிப் பயணம் அருமைங்க.. நல்ல தெரிவுகள் :)
ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் இவ்வாறு கூறியுள்ளார்…
சாரி, நா கொஞ்ச லேட்டு.... சீட் ஏதாவது காலி இருக்கா? வாழ்த்துக்கள் பிரின்ஸ்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதுக்கவிதை +ஐக்கூ +சென்ரியூ+லிமரைக்கூ ---ஒரு பார்வை

துறவறம் துறந்த துறவியின் கதை !

பன்னாட்டு விண்வெளிதளத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா