இடுகைகள்

ஏப்ரல் 17, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பன்னாட்டு விண்வெளிதளத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா

படம்
யூரி அலெக்சியேவிச் ககாரின் -     விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.   இவரை பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்        இவர் பயணித்து  49 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று நாம் சர்வதேச விண்வெளி தளத்திற்கு ஒரு சுற்றுலா  செல்லவிருக்கிறோம் . நண்பர்களே  தயாரா ! சரி பயணம் தொடங்கும் முன்னர் அதை பற்றிய சில விசயங்களை அறிந்து கொள்வோம் . நாம் பயணம் செய்யவிருக்கும் விண்வெளி ஓடத்தின் பெயர் : Soyuz  TMA-1 8    ஒரு இருக்கைக்கான பயணத்தொகை $55.8 மில்லியன் டாலர்கள் - (சரி நானே கட்டிடறேன்) ஏவு தளத்தின் பெயர் Baikonur Cosmodrome in Kazakhstan -ரஷ்யா பயணம் தொடங்கும் முன்னர் சில நண்பர்களை அறிமுகபடுத்துகிறேன் . அவர்களை விண்வெளி வீரர்கள் ( மனித விண்வெளிப்பறப்புக்கு தேர்ச்சி பெற்றவர்) என்...