இடுகைகள்

ஏப்ரல் 21, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பன்னாட்டு விண்வெளிதளத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா.. பாகம் இரண்டு

படம்
நண்பர்கள் எல்லாம் புறப்பட தயாரா ( நம்ம சித்ரா   அக்கா ஆர்வ கோளார்ல அம்பையர் விசில் எடுத்து வூத அந்த நேரம் பார்த்து பக்கத்துல வந்த சுதாகர் அண்ணனோட காது  கொய்ய்ய்ய்...ங்ங்ங்ங்!!!!!!!!!!! ஐயோ!  செம ரகளை போங்க)  புறப்பட தயாராகும் முன்னர் நம்முடைய பயணம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்போமா (பல பேரோட எண்ணம் என்னவென்றல் விஞ்ஞானிகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று இந்த படத்தை பார்த்தல் உங்கள் எண்ணங்கள் தெளிவு பெறும்)     நம்ம சைவகொத்துப்பரோட்டா நண்பர் எனக்கு பெரிய அணிகலன் வேண்டும் என்று அடம் பிடித்தால் அவருக்கென்று  பரோட்டா கல் அளவில் நீங்களே பாருங்க    ரஷ்யன்  cosmonaut Fyodor Yurchikhin    Star City space center outside Moscow - இல் பயிற்சியின் போது நாம்முடைய விண்கலத்தை ஏ வுதளத்தில் ஏ ற்றுகிறார்கள்  பாருங்க         Kennedy Space Center, Florida  கிளம்பியாச்சு  ஜூட் முதல்  வண்டி The Soyuz TMA-18 rocket launches from the Baikonur Cosmodrome in Kazakhstan The Space Shuttle Discovery hurtles toward space after liftoff from Launch Pad 39A