நண்பர்கள் எல்லாம் புறப்பட தயாரா ( நம்ம சித்ரா அக்கா ஆர்வ கோளார்ல அம்பையர் விசில் எடுத்து வூத அந்த நேரம் பார்த்து பக்கத்துல வந்த சுதாகர் அண்ணனோட காது கொய்ய்ய்ய்...ங்ங்ங்ங்!!!!!!!!!!! ஐயோ! செம ரகளை போங்க) புறப்பட தயாராகும் முன்னர் நம்முடைய பயணம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்போமா (பல பேரோட எண்ணம் என்னவென்றல் விஞ்ஞானிகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று இந்த படத்தை பார்த்தல் உங்கள் எண்ணங்கள் தெளிவு பெறும்) நம்ம சைவகொத்துப்பரோட்டா நண்பர் எனக்கு பெரிய அணிகலன் வேண்டும் என்று அடம் பிடித்தால் அவருக்கென்று பரோட்டா கல் அளவில் நீங்களே பாருங்க ரஷ்யன் cosmonaut Fyodor Yurchikhin Star City space center outside Moscow - இல் பயிற்சியின் போது நாம்முடைய விண்கலத்தை ஏ வுதளத்தில் ஏ ற்றுகிறார்கள் பாருங்க Kennedy Space Center, Florida கிளம்பியாச்சு ஜூட் முதல் வண்டி The Soyuz TMA-18 rocket launches from the Baikonur Cosmodrom...
இடுகைகள்
ஏப்ரல், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
யூரி அலெக்சியேவிச் ககாரின் - விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார். இவரை பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும் இவர் பயணித்து 49 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று நாம் சர்வதேச விண்வெளி தளத்திற்கு ஒரு சுற்றுலா செல்லவிருக்கிறோம் . நண்பர்களே தயாரா ! சரி பயணம் தொடங்கும் முன்னர் அதை பற்றிய சில விசயங்களை அறிந்து கொள்வோம் . நாம் பயணம் செய்யவிருக்கும் விண்வெளி ஓடத்தின் பெயர் : Soyuz TMA-1 8 ஒரு இருக்கைக்கான பயணத்தொகை $55.8 மில்லியன் டாலர்கள் - (சரி நானே கட்டிடறேன்) ஏவு தளத்தின் பெயர் Baikonur Cosmodrome in Kazakhstan -ரஷ்யா பயணம் தொடங்கும் முன்னர் சில நண்பர்களை அறிமுகபடுத்துகிறேன் . அவர்களை விண்வெளி வீரர்கள் ( மனித விண்வெளிப்பறப்புக்கு தேர்ச்சி பெற்றவர்) என்...
என்றென்றும் உயிர்க்காதலுடன்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உறவாக நீ இருந்திருந்தால் உன்னை என்றோ மறந்திருப்பேன் - என் உயிரோடல்லவா கலந்து விட்டாய் உன்னை எப்படி மறப்பது உன்மீது கொண்ட நேசம் அக்கினி ஜுவாலையன்றோ தண்ணீரும், வெண்பனியும் கொண்டு தணிக்க முடியாதது. வாழ்கையில் ஒரு நிலைக்கு வந்த பின்னரே காதல் கத்தரிக்காய் என்று தேடிவந்த காதலை .................. இதெல்லாம் நாமளா தேடிபோறதில்லைங்க அனிச்சை செயல் மாதிரி தானாக வர்றது. பிறப்பு, இறப்பு மாதிரி காதலையும் நம்மால் வரையறை செய்ய முடியாது. காதல் என்றதும் பெருசுங்க எல்லாம் ஏன் முகத்தை சுழிக்கிறீங்க. ஏன்! இன்றைக்கு உங்ககிட்ட அது இல்லையா அல்லது அது இளையோருக்கு மட்டுமே உரித்தானதா. இன்னைக்கும் உங்க மனைவிய அல்லது கணவனை நீங்க காதலிக்கவில்லையா சரி விடுங்க அப்படி இல்லன்னா அந்த முதல் காதலை மறக்க நினைத்து முயற்சித்து தோற்கவில்லையா. முதலோ அது முடிவோ எதிலும் காதல் இல்லைனா இந்த உலகமே இல்லை அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். மனிதனை மனிதனாய் காட்டுவதே இந...