இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துறவறம் துறந்த துறவியின் கதை !

படம்
.                          அது ஒரு மார்கழி மாதம், பனிப்பூவும் இரகசியமாய் பூமிக்கிறங்கும் நேரம் . பகலின் களைப்பு நீங்க இரவின் மடியில் மானுடர் தாம் துயில் கொள்ளும் வேளையில் தூங்காது விழித்திருந்தது ஒரு இதயம். அவன் நினைவுகள் செட்டைகளை  விரித்து பறக்க தொடங்கியிருந்தது, இரை  தேடும் பறவை போல் அவனது கேள்விகளுக்கான பதில்களை தேடி அது பறந்து கொண்டிருந்தது, காலச்சக்கரத்தின் பின்னோக்கி. எங்கேயேனும் ஏதேனும் நிகழ்வுகளில் அதற்க்கான தடயங்கள் தென்படுகிறதா எனத் தேடத்தொடங்கியது. நடந்து முடிந்தவைகளில் எந்த தடயமும் மேலோட்டமாக தென்படுவதாக இல்லை. ஒவ்வொரு நிகழ்வுகளையும்  துருவ ஆரம்பித்தது, சில நிகழ்வுகள் காட்சிகளாக  நினைவலையில் ஓடத்தொடங்கியது. காட்சி: 1                  ஏழு வருடம் தவமிருந்து பெற்றெடுத்த தவப்புதல்வனை ராஜகுமாரன் போலவே வளர்க்க ஆரம்பித்தனர். அவனது தந்தையோ அவனுக்கு தங்கபஷ்ப...

புதுக்கவிதை +ஐக்கூ +சென்ரியூ+லிமரைக்கூ ---ஒரு பார்வை

படம்
கவிதை என்பது எல்லா காலத்திற்க்கும் பொதுவான  ஒன்று அதுல என்ன புதுக்கவிதை, பழைய கவிதை என்று கேட்பது புரியுது சரி  புதுக்கவிதை பற்றி தெரிந்து கொள்வத ற் க்கு முன்னர்  யாப்பு இலக்கணம்பற்றி தெரிந்து கொள்வது நலம்.   யாப்பு இலக்கணம் : யாத்தல் என்னும் சொல்லுக்குக் கட்டுதல், பிணைத்தல், தளைத்தல் என்று பொருள். குறிப்பிட்ட ஓர் ஓசை அமையும் வகையில், எழுத்து, அசை, சீர் முதலான யாப்பு உறுப்புகளைச் சேர்த்து அமைப்பதற்கு யாப்பிலக்கணம் என்று பெயர். இவ்வுறுப்புகள் தகுந்த முறையில் பிணைக்கப்படுவதால் இவ்விலக்கணத்தை யாப்புஎனும் பெயரால் குறித்தனர். செய்யுளுக்குரிய உறுப்புகள் ஓர் ஒழுங்கமைதியோடு கட்டப் பெறுகின்றன. யா என்னும் வினையடிச் சொல்லிலிருந்து இச்சொல் வந்தது. செய்யுள் குறிப்பிட்ட ஓர் ஓசையைப் பெறும் வகையில் செய்யுள் உறுப்புகள் சேர்த்து அமைக்கப் பெறுகின்றன. யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். யாப்பு இலக்கணம் பற்றி ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன் . சரி புரியாவிட்டாலும் விட்டிருங்க . எ...

பன்னாட்டு விண்வெளிதளத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா.. பாகம் இரண்டு

படம்
நண்பர்கள் எல்லாம் புறப்பட தயாரா ( நம்ம சித்ரா   அக்கா ஆர்வ கோளார்ல அம்பையர் விசில் எடுத்து வூத அந்த நேரம் பார்த்து பக்கத்துல வந்த சுதாகர் அண்ணனோட காது  கொய்ய்ய்ய்...ங்ங்ங்ங்!!!!!!!!!!! ஐயோ!  செம ரகளை போங்க)  புறப்பட தயாராகும் முன்னர் நம்முடைய பயணம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்போமா (பல பேரோட எண்ணம் என்னவென்றல் விஞ்ஞானிகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று இந்த படத்தை பார்த்தல் உங்கள் எண்ணங்கள் தெளிவு பெறும்)     நம்ம சைவகொத்துப்பரோட்டா நண்பர் எனக்கு பெரிய அணிகலன் வேண்டும் என்று அடம் பிடித்தால் அவருக்கென்று  பரோட்டா கல் அளவில் நீங்களே பாருங்க    ரஷ்யன்  cosmonaut Fyodor Yurchikhin    Star City space center outside Moscow - இல் பயிற்சியின் போது நாம்முடைய விண்கலத்தை ஏ வுதளத்தில் ஏ ற்றுகிறார்கள்  பாருங்க         Kennedy Space Center, Florida  கிளம்பியாச்சு  ஜூட் முதல்  வண்டி The Soyuz TMA-18 rocket launches from the Baikonur Cosmodrom...

பன்னாட்டு விண்வெளிதளத்திற்கு ஒரு இன்ப சுற்றுலா

படம்
யூரி அலெக்சியேவிச் ககாரின் -     விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.   இவரை பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்        இவர் பயணித்து  49 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று நாம் சர்வதேச விண்வெளி தளத்திற்கு ஒரு சுற்றுலா  செல்லவிருக்கிறோம் . நண்பர்களே  தயாரா ! சரி பயணம் தொடங்கும் முன்னர் அதை பற்றிய சில விசயங்களை அறிந்து கொள்வோம் . நாம் பயணம் செய்யவிருக்கும் விண்வெளி ஓடத்தின் பெயர் : Soyuz  TMA-1 8    ஒரு இருக்கைக்கான பயணத்தொகை $55.8 மில்லியன் டாலர்கள் - (சரி நானே கட்டிடறேன்) ஏவு தளத்தின் பெயர் Baikonur Cosmodrome in Kazakhstan -ரஷ்யா பயணம் தொடங்கும் முன்னர் சில நண்பர்களை அறிமுகபடுத்துகிறேன் . அவர்களை விண்வெளி வீரர்கள் ( மனித விண்வெளிப்பறப்புக்கு தேர்ச்சி பெற்றவர்) என்...

என்றென்றும் உயிர்க்காதலுடன்

படம்
உறவாக  நீ   இருந்திருந்தால் உன்னை என்றோ மறந்திருப்பேன் - என் உயிரோடல்லவா கலந்து விட்டாய் உன்னை எப்படி மறப்பது உன்மீது கொண்ட நேசம் அக்கினி ஜுவாலையன்றோ  தண்ணீரும், வெண்பனியும் கொண்டு  தணிக்க முடியாதது.            வாழ்கையில் ஒரு நிலைக்கு வந்த பின்னரே காதல் கத்தரிக்காய் என்று தேடிவந்த காதலை  ..................          இதெல்லாம் நாமளா தேடிபோறதில்லைங்க அனிச்சை செயல் மாதிரி தானாக வர்றது. பிறப்பு, இறப்பு மாதிரி  காதலையும் நம்மால் வரையறை செய்ய முடியாது.  காதல் என்றதும்  பெருசுங்க எல்லாம் ஏன் முகத்தை சுழிக்கிறீங்க. ஏன்! இன்றைக்கு உங்ககிட்ட அது இல்லையா அல்லது அது இளையோருக்கு மட்டுமே உரித்தானதா. இன்னைக்கும் உங்க மனைவிய அல்லது கணவனை  நீங்க காதலிக்கவில்லையா   சரி விடுங்க  அப்படி  இல்லன்னா அந்த முதல் காதலை மறக்க நினைத்து முயற்சித்து தோற்கவில்லையா. முதலோ அது முடிவோ எதிலும் காதல் இல்லைனா இந்த உலகமே இல்லை அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். மனிதனை மனிதனாய் காட்டுவதே இந...

How 2 Improve Your BRAIN

படம்
Everyone can take steps to improve their memory, and with time and practice most people can gain the ability to memorize seemingly impossible amounts of information. Whether you want to win the World Memory Championships, ace your history test, or simply remember where you put your keys, this article can get you started. Scientists believe that exercising your brain can create a ‘cognitive reserve’ that will help you stay sharp as you age. 1. Convince yourself that you do have a good memory that will improve. Too many people get stuck here and convince themselves that their memory is bad, that they are just not good with names, that numbers just slip out of their minds for some reason. Erase those thoughts and vow to improve your memory. Commit yourself to the task and bask in your achievements — it’s hard to keep motivated if you beat yourself down every time you make a little bit of progress. 2. Keep your brain active. The brain is not a muscle, but regularly “exercising” the bra...

தமிழ்

படம்
  

* J_B_U *

படம்

தூரிகை பிடிப்போம்

படம்

The History of Valentine's Day

படம்
The History of Valentine's Day Every February, across the country, candy, flowers, and gifts are exchanged between loved ones, all in the name of St. Valentine. But who is this mysterious saint and why do we celebrate this holiday? The history of Valentine's Day — and its patron saint — is shrouded in mystery. But we do know that February has long been a month of romance. St. Valentine's Day, as we know it today, contains vestiges of both Christian and ancient Roman tradition. So, who was Saint Valentine and how did he become associated with this ancient rite? Today, the Catholic Church recognizes at least three different saints named Valentine or Valentinus, all of whom were martyred. One legend contends that Valentine was a priest who served during the third century in Rome. When Emperor Claudius II decided that single men made better soldiers than those with wives and families, he outlawed marriage for young men — his crop of potential soldiers. Valentine, realizing t...