யூரி அலெக்சியேவிச் ககாரின் -
விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.
இவரை பற்றிய மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
இவர் பயணித்து 49 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்று நாம் சர்வதேச விண்வெளி தளத்திற்கு ஒரு சுற்றுலா செல்லவிருக்கிறோம் . நண்பர்களே தயாரா ! சரி பயணம் தொடங்கும் முன்னர் அதை பற்றிய சில விசயங்களை அறிந்து கொள்வோம் .
நாம் பயணம் செய்யவிருக்கும் விண்வெளி ஓடத்தின் பெயர் : Soyuz TMA-18
ஒரு இருக்கைக்கான பயணத்தொகை $55.8 மில்லியன் டாலர்கள் - (சரி நானே கட்டிடறேன்)
ஏவு தளத்தின் பெயர்Baikonur Cosmodrome in Kazakhstan -ரஷ்யா
பயணம் தொடங்கும் முன்னர் சில நண்பர்களை அறிமுகபடுத்துகிறேன். அவர்களை விண்வெளி வீரர்கள் (மனித விண்வெளிப்பறப்புக்கு தேர்ச்சி பெற்றவர்) என்று அழைப்பார்கள் அவர்களும் நம்முடன் பயணிப்பதால் பயப்பட தேவையில்லை.
இடது பக்கம் இருப்பவங்க ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை Tracy Caldwell Dyson ;
வலது பக்கம் இருப்பவங்க ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர் Alexander Skvortsov
எல்லாம் தயார் நிலையில் உள்ளது ...ஆமா நீங்க மட்டும் ரெடி ஆகலைன்னா எப்படி சீக்கிரம் தயாராகுங்க அதுக்கு முன்னாடி யார் யாரெல்லாம் வரப்போறீங்க என்பதை பின்னூட்டத்தில் தெரிவித்து விடுங்க ....நாம வருகிற 21 -04 -2009 அன்று பயணிக்க இருக்கிறோம்..என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவங்க நாசா விண்வெளி வீராங்கனை Dorothy Metcalf-Lindenburger
இவங்க விண்வெளி வீராங்கனை Stephanie Wilson இவருதாங்க நம்ம வண்டிய (விண்வெளி ஓடம்) ஓட்டபோற டைவரு ( pilot ) நாசா விண்வெளி வீரர் James P. Dutton
நாசா விண்வெளி வீரர் Clayton Anderson
இவங்க தானுங்க நம்ம விண்கல பொறியாளர்கள் ......(வண்டி வழில நின்னு போச்சுன்னா இறங்கி தள்ளுவாங்க போல ..ஹி ஹி ஹி ) ரொம்ப பொறுப்பானவங்க. பார்த்தாலே தெரியுதுல்ல வேலைல எவ்வளவு மும்முரமாக இருக்காங்க பாருங்க
சரி சரி ஆளு கூட்டம் அதிகமாகி போச்சி அதுனால நாம இன்னொரு வண்டியும் எடுத்துக்கலாம் அதாங்க அந்த விண்வெளி ஒடம்னு (space shuttle) சொல்லுவாங்க இல்ல .
இது தானுங்கோ இன்னொரு வண்டி..சரி இதோட பெயர்: Discovery STS-131
space shuttle flight control room in the Johnson Space Center's Mission Control Center during launch countdown activities a few hundred miles away in Florida
எல்லாம் சரி நம்மளோட இந்த இன்ப சுற்றுலாவ நேரடி ஒளிபரப்பு செய்ய ஒரு கட்டுப்பாட்டு அறை வேணாம். கவலை வேண்டாம் அதுவும் தயார் தான். எவ்வளவோ செய்திட்டோம் இதுகூட செய்யமாட்டோமா என்ன மேல இருக்குது பாருங்க ...
எல்லாம் தயார் நிலையில் உள்ளது ...ஆமா நீங்க மட்டும் ரெடி ஆகலைன்னா எப்படி சீக்கிரம் தயாராகுங்க அதுக்கு முன்னாடி யார் யாரெல்லாம் வரப்போறீங்க என்பதை பின்னூட்டத்தில் தெரிவித்து விடுங்க ....நாம வருகிற 21 -04 -2009 அன்று பயணிக்க இருக்கிறோம்..என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துகள்
சுற்றுலா ஐடியா சூப்பர்... படங்களும் அருமை..
சரி சரி மேட்டருக்கு வரேன்..
என்னையும் சேர்த்து, 4 பேருங்க.. டிக்கெட் போட்ட்ருங்க..
அப்போ..நாம 21 ஆம் தேதி சந்திப்போமா??
A tour on April 21st? Present, Sir.
பட் ஒன் கண்டிசன், எல்லோருக்கும்
நான்தான் பரோட்டா சுட்டு கொடுப்பேன்.......
ஹி............ஹி..........:))
நான்தான் பரோட்டா சுட்டு கொடுப்பேன்....// வாங்க ராசா வாங்க சமையலுக்கு ஆள் இல்லையேன்னு கவலைபட்டுட்டு இருந்தேன் வசமா வந்து மாட்னீகளா
ரிபிட்டேய் ......